-5 %
நந்தகுமார் தற்கொலை?
குகன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹95
₹100
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வளரி | We Can Books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சாப்ட்வேர் என்ஜினியர் நந்தகுமார் தனது நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுகிறான். போலீஸ் தற்கொலை என்று நினைக்கும்போது, நந்தகுமாரை சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் கொலையாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் வினோத் விசாரணையில் நந்தகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கான வலுவான காரணம் கிடைக்கவில்லை. அப்படியென்றால், நடந்தது கொலையா ? நாவலை வாசிக்கவும்.
| Book Details | |
| Book Title | நந்தகுமார் தற்கொலை? (Nandhakumar tharkolai?) |
| Author | குகன் (Guhan) |
| Publisher | We Can Books (We Can Books) |
| Published On | Jan 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |