Menu
Your Cart

ஹென்றிஃபோர்டு சுயசரிதம்

ஹென்றிஃபோர்டு சுயசரிதம்
-10 % Available
ஹென்றிஃபோர்டு சுயசரிதம்
ஹென்றி ஃபோர்டு (ஆசிரியர்)
₹158
₹175
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உண்மையான உழைப்பால் உயர்ந்த ஒரு தொழில் அதிபர் எப்படி இருப்பார்? எந்தக் காலத்துக்கும் பொருந்துகின்ற தொழில் விதிமுறைகளை, தொழில் தர்மங்களை,தொழிலின் கடமைகளை மற்றும் தொழில் தொடர்பான மிகச் சிறந்த, பயன் தரும் விஷயங்களை தனது வெற்றிக்கான அடிப்ப‌டை சூத்திரங்களை, தத்துவங்களை அடுத்தடுத்த தலைமுறையும் பயன்பெறும் வண்ணம் எழுதிவைத்துவிட்டு செல்வதுதான், ஹென்றி போர்டு செய்ததும் இதுதான். உதாரணமாக போர்டு மோட்டார் கம்பெனி இன்றைக்கு வியாபார ரீதியில் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், அல்லது ஒரு அசாதாரண உயர்வைக் கண்டிருக்கிறது என்றால் அது இன்றைக்கு கையாளக்கூடிய தத்துவம் சரி என்பதைத்தான் போதிக்கிறது. இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமில்லை.
Book Details
Book Title ஹென்றிஃபோர்டு சுயசரிதம் (HENDRY FORD SUYASARIDHAM)
Author ஹென்றி ஃபோர்டு (HENDRY FORD)
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 356
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author