பிரயாகை (வெண்முரசு நாவல்-05)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹2,600
- Year: 2015
- ISBN: 9788184934816
- Page: 1100
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள். தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிணமிப்பது இதன் சிறப்பு.
| Book Details | |
| Book Title | பிரயாகை (வெண்முரசு நாவல்-05) (Prayagai ) |
| Author | ஜெயமோகன் (Jeyamohan) |
| ISBN | 9788184934816 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 1100 |
| Published On | Nov 2014 |
| Year | 2015 |
| Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், Hindu | இந்து மதம் |