Menu
Your Cart

எனது இளமைக்காலம் (பிடல் காஸ்ட்ரோ)

எனது இளமைக்காலம் (பிடல் காஸ்ட்ரோ)
-5 % Available
எனது இளமைக்காலம் (பிடல் காஸ்ட்ரோ)
ஃபிடல் காஸ்ட்ரோ (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

எனது இளமைக்காலம் பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ இன்றைய உலகின் முக்கியமான தலைவர்களுள் முதன்மையானவர். கியூபா நாட்டிற்கான புரட்சிப் பாதையைத் தன் மாணவப் பருவத்திலேயே செயல்படுத்திக் காட்டியவர். இளமையிலும், மாணவப் பருவங்களிலும் அவர் மேற்கொண்ட புரட்சிகர ஈடுபாட்டின் நினைவுகள், ஹவானா பல்கலைக் கழக மாணவனாக இருக்கும்போதே ஆயுதப் போராட்டத்தைக் கற்றுக்கொண்டது, மேலும், லத்தீன் அமெரிக்காவில் அகில உலக மாணவ அமைப்பாளராக இருந்தது, கொலம்பியாவில் 1948ல் இளம் வழக்கறிஞராக இருந்து கொண்டே அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு புகழும், எழுச்சியும் பெற்றது போன்ற நிகழ்வுகள் இந்தத் தன் வரலாற்றுக் குறிப்பில் விவரிக்கப்படுகின்றன.




































Book Details
Book Title எனது இளமைக்காலம் (பிடல் காஸ்ட்ரோ) (Enathu Elamaikalam Fidel Castro)
Author ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 176
Year 2010
Edition 4
Format Paper Back
Category History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha