Menu
Your Cart

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எதார்த்தமும், எதிர்பார்ப்பும்

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எதார்த்தமும், எதிர்பார்ப்பும்
-3 % Available
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எதார்த்தமும், எதிர்பார்ப்பும்
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் – எதார்த்தமும், எதிர்பார்ப்பும்’ – இச்சிறு நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நூர் முகமது நமது நாட்டில் மதவழிச் சிறுபான்மை மக்கள் – குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளை பல ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
Book Details
Book Title இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எதார்த்தமும், எதிர்பார்ப்பும் (indiyavil-sirupanmai-makkal-yatharthamum-ethirparpum)
Author எஸ்.நூர்முகம்மது
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha