-5 %
கேரளாவில் பெரியார்
கா.கருமலையப்பன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 2
- Year: 2021
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் நூல் இது. கேரள பகுதிகளில் பெரியார் ஆற்றிய பணிகள் குறித்த அரிய பல கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் தோழர் கா.கருமலையப்பன்.கேரளத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள். மாநாடுகளில் பெரியார் பங்கெடுத்துக் கொண்டு அம்மக்களிடம் செய்த சுயமரியாதைப் பிரச்சாரத்தையும் அப்பிரச்சாரத்தின் விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் குடி அரசு இதழில் வெளியான செய்திகளைத் தொகுத்து வெளியிடுகிறோம்.
| Book Details | |
| Book Title | கேரளாவில் பெரியார் (Keralavil Periyar) |
| Author | கா.கருமலையப்பன் (Kaa.Karumalaiyappan) |
| Publisher | தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam) |
| Pages | 256 |
| Year | 2021 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, திராவிட அரசியல், Essay | கட்டுரை |