-4 %
                                      Out Of Stock
                                  
                          இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நிலஉடமை
                    
          
			
			 
			 
				 
								ப.சு.சந்திரபாபு  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹48
                 ₹50
                            - Year: 2016
 - Page: 64
 - Language: தமிழ்
 - Publisher: பாரதி புத்தகாலயம்
 
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உபஉற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும் வர்ண-மையமான நிலப்பிரபுத்துவ முறையில் அடிமைமுறையும் அடிமைத்தனமும் நிலவி இருந்தன. எனவே மதத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வர்ண அடிமைகளின் எழுச்சியோ அல்லது உடமை பறிக்கப்பட்டவர்களின் புரட்சியோ, பாகுபாடு காட்டப்பட்டவர்களின் கிளர்ச்சியோ ஏற்பட முடியாமல் போனது.
                              
            | Book Details | |
| Book Title | இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நிலஉடமை (Indiavil Saathi Nilam Matrum Nilaudamai) | 
| Author | ப.சு.சந்திரபாபு (Pa.Su.Sandhirapaapu) | 
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) | 
| Pages | 64 | 
| Year | 2016 |