Menu
Your Cart

விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள்

விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள்
-4 %
விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள்
₹43
₹45
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விடுதலைப்போரில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக வட இந்திய முஸ்லிம்களே இந்த பட்டியலில் இடம்பெற்று நம் மனதில் பதிந்தவர்கள். தமிழக முஸ்லிம்களின் சுதந்திரப் போர் வரலாற்றில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடும்படியான சிலரைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. மதுரை மௌலானா, வேலூர் உபைதுல்லா, ஜமால் முஹம்மது, காஜா மியான் ராவுத்தர், கருத்த ராவுத்தர் போன்றவர்களின் தியாக வரலாற்றை முனைவர் ஜெ. ராஜா முகம்மது தனக்கேயுரிய பாணியில் இந்நூலில் விவரித்துள்ளார்.
Book Details
Book Title விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள் (Viduthalai pooril mun nindra samooka sinthanaiyalarkal)
Author முனைவர் ஜெ.ராஜா முஹம்மது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு செய்தியா என்று! சுமார் ஏழு நூற்றாண்டுகள் இந்தியக்- கடல் வெளிகளில் வலம் வந்தவை தமிழக முஸ்லிம்களின் கப்பல்கள். இது மறந்து போன வரலாறு. வரலாற்றுப் பக்கங்களைத் தட்டி எடுத்து இவர்களது செம்மாந்த கடல் வா-ணிப நடவடிக்க..
₹157 ₹165