Menu
Your Cart

உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு
-5 % Available
உலக மக்களின் வரலாறு
கிறிஸ் ஹார்மன் (ஆசிரியர்), ச.சுப்பாராவ் (தமிழில்)
₹660
₹695
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

 உலக மக்களின் வரலாறு :

    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொன்னால் வரலாற்றை புரிந்துகொள்வது இயலாது எனும் ஞானம் மேலும் மேலும் வலுவாகி கொண்டிருக்கிறது. அத்தகையதொரு மார்க்சிய சட்டகத்தில் பழைய கற்காலம் முதல் புத்தாயிரம் வரை வெகுமக்கள் நோக்கில் விளக்கும் பணியை செய்துள்ளார் கிரிஸ் ஹார்மன்.

Book Details
Book Title உலக மக்களின் வரலாறு (Ulaga makkal varalaru - Bharathi)
Author கிறிஸ் ஹார்மன் (Kiris Haarman)
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 761
Published On Sep 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha