Menu
Your Cart

இதய ஒலி

இதய ஒலி
-5 %
இதய ஒலி
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவிதை மனப்பாடமாக ஆகிவிடும். உள்ளத்தின் உண்மை ஒளி இக்கட்டுரைகள்.
Book Details
Book Title இதய ஒலி (Idhaya-Oli)
Author டி.கே.சிதம்பரநாத முதலியார்
ISBN 9789390802500
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author