-4 %
இது எப்படி இருக்கு?
மா.கோ (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2009
- ISBN: 9789382577324
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இது எப்படி இருக்கு?
இசைக்கச்சேரிகளின் உச்சகட்டமாக, நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வொரு இசைக்கருவிகளையும் போட்டி போட்டுக்கொண்டு வாசிப்பார்கள்…இசைக்கலைஞர்கள். அப்படித்தான் இருக்கிறது இந்த ‘இது எப்படி இருக்கு ?’ தொகுப்பும்.
’மாகோ’ அவர்களின் ஒவ்வொரு துணுக்கும் குறிப்பும் ஒன்றொடு ஒன்று போட்டிப்போட்டு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. ஒரே பதிவின் மூலமாக மொழி, இனம், இலக்கியம், மனோவியல் பார்வைகள், யதார்த்த வெளிபாடுகள் என அவர் அனைத்தையும் பதிவு செய்திருக்கும் விதம் அழகானது.
ஆசிரியர் : (மா.கோவிந்தராசு) எனும் வசந்தகண்ணன்
| Book Details | |
| Book Title | இது எப்படி இருக்கு? (Idhu Eppadi Iruku) |
| Author | மா.கோ (Maa.Ko) |
| ISBN | 9789382577324 |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 136 |
| Year | 2009 |
| Edition | 1 |
| Format | Paper Back |