Menu
Your Cart

இஸ்ரேல் உறவின் விபரீதங்கள்

இஸ்ரேல் உறவின் விபரீதங்கள்
-4 %
இஸ்ரேல் உறவின் விபரீதங்கள்
ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இஸ்ரேல் தனிநபர் படுகொலை அல்லது தற்கொலை படைத்தாக்குதல் ஆகியவற்றை நடை முறைப்படுத்தும் போது “ஒரு அராபியன் மற்றொரு அராபியனை கொன்றதைப் போல தோன்ற வேண்டும்” என்ற பாணியை பின்பற்றும். இதே பாணிதான் இந்தியாவிலும் பின்பற்றப்பட்டது. அதாவது மஸ்ஜிதிற்கு தொழுகைக்கு வரும் முஸ்லிம்களை முஸ்லிம்களே குண்டு வைத்து கொலை செய்வார்களாம். நந்தித், கான்பூர் போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட போலி தாடி மற்றும் தொப்பியின் மூலம் இது நிரூபணமானது. மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்று கருதப்படும் டேவிட்கால்மேன் ஹெட்லி மொஸாத் உறவு குறித்து பல சந்தேகங்கள் உள்ளது. இப்படி பயங்கர பின்னணிகளைக் கொண்ட நாடான இஸ்ரேலுடன் இந்தியா உறவு பாராட்டி வருவதுடன் சமீபகாலமாக அந்த உறவு வலுப்பெற்றும் வருகின்றது. இஸ்ரேலுடனான உறவு நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு ஏற்படும் விபரீதங்களை விவரிக்கிறது இந்நூல்.
Book Details
Book Title இஸ்ரேல் உறவின் விபரீதங்கள் (Isrel uravin vipareethangal)
Author ரியாஸ் அஹமது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப்..
₹143 ₹150
வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்! பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ‘சிறைவாசிகள் முன்விட..
₹48 ₹50
ஃபலஸ்தீன மக்கள் அற்புதமான போராளிகள். தியாகமும் உறுதியும், பொறுமையும் விடாப்பிடியான உணர்வும் உடையவர்கள். அவர்களின் உள்ளிருந்து உருவான ஹமாஸ் இன்று அசைக்க முடியாத ஓர் அற்புத சக்தியாக வியாபித்து நிற்கிறது. அந்த இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் நம்ப முடியாத திறமையும் நுணுக்கமும் கொண்டவர்கள். அதன் தலைவர்களான..
₹143 ₹150
ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அரசியல் சாசனம் மற்றும் தேசிய கொடிக்கு என்றுமே விசுவாசமாக இருந்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைகளான ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற இந்தியா நிலைத்திருப்பதை வெளிப்படையாகவே எதிர்க்கும் ஒரு இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற ..
₹86 ₹90