-5 %
இலக்கண இலக்கியச் சிறுதுளிகள்
வீ எஸ் ராஜம் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119304820
- Page: 114
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
முனைவர் வீரவநல்லூர் சுந்தரம் ராஜம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்; 1963 முதல் 1975 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அமெரிக்கா சென்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் 1977இல் முதுகலைப் பட்டமும் 1981இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
| Book Details | |
| Book Title | இலக்கண இலக்கியச் சிறுதுளிகள் (Ilakkana ilakikiyasiruthulikal) |
| Author | வீ எஸ் ராஜம் |
| ISBN | 9788119304820 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 114 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Grammer | இலக்கணம், Education | கல்வி |