Menu
Your Cart

இலக்கியக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்)

இலக்கியக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்)
-5 %
இலக்கியக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்)
ஜானதன் கல்லர் (ஆசிரியர்), ஆர்.சிவகுமார் (தமிழில்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இலக்கியக் கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருள். இது கடந்த இருபது ஆண்டுகளில் கலாசாரம், சமூகம் பற்றிய ஆய்வை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரிலக்கியப் போற்றுதலை ஊக்குவிப்பதைவிடக் கலாசார விளைபொருள்களான அரசியல், உளவியல் தொனிப் பொருள்கள் குறித்த சந்தேகத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மரபு, உண்மை ஆகியவற்றின் மீதான மரியாதையை கீழறுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறது. இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் ஜானதன் கல்லர் ‘கோட்பா’ட்டை விளக்குகிறார்; இதை அவர் ஒன்றோடொன்று பொருதும் ‘கருத்துக் குழுக்க’ளை விவரிப்பதன் மூலம் செய்வதில்லை. கோட்பாடு ஊக்குவித்துள்ள முக்கிய ‘அடியெடுப்புக’ளைச் சித்திரிப்பதன் மூலம் செய்கிறார். மேலும் இதை இலக்கியம், மனித அடையாளம், மொழியின் ஆற்றல் ஆகியவை பற்றி சிந்திப்பதற்கு உதவும் கோட்பாட்டின் தொனிப் பொருள்களைக் குறித்து நேரிடையாகப் பேசுவதன் மூலம் செய்கிறார். எதைப் பற்றி இத்தனை அமளி என்று ஆர்வம் கொண்டவருக்கோ இலக்கியத்தைப் பற்றி இன்று சிந்திக்க விரும்புபவருக்கோ இந்தத் தெளிவான அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும். 
Book Details
Book Title இலக்கியக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்) (Ilakkiya Kotpaadu)
Author ஜானதன் கல்லர் (Jonathan Kallar)
Translator ஆர்.சிவகுமார் (R.Sivakumar)
ISBN 9788177200409
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 234
Year 2012
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விக..
₹551 ₹580
உருமாற்றம்..
₹86 ₹90
பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு..
₹371 ₹390
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹190