Menu
Your Cart

முறுவல்

முறுவல்
-5 %
முறுவல்
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விவிலியத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்"ஆதாம் ஏவாளை அறிந்தான்" இந்த மூன்று சொற்களே இந்த புதினத்தின் மூலக்கரு. லிலித் என்பவள் யார்? ஏன் கடவுளால் படைக்கப்பட்டாள்? என்ன வானாள்?இரண்டாவதாக ஆதாமிற்குத் துணையாக ஏவாளை ஏன் படைத்தார்? சாத்தான் தான்தோன்றியா,இறைவனை எதிர்க்கு மளவிற்கு வல்லமை படைத்தவனா? இறைவனுக்கும் சாத்தானுக்கும் ஏன் பகை, என்ன பகை, காரணம் என்ன‌? சாத்தான் ஏன் ஆதாம் ஏவாளை ஏமாற்றி பகுதறிவுக் கனியை உண்ணச் செய்தான்? அதனால் அவன் அடைந்த பயன் என்ன?கடவுளும் சாத்தானும் சந்தித்து கொண்டார்களா? தனக்கும் தன் படைப்பிற்கும் எதிராக செயல்படும் சாத்தானை கண்டும் காணாதிருந்தாரா இறைவன்? பிறவிப் பாவத்திற்கு ஆளானவர்களை ஏதனிலிருந்துது விரட்டியதும் ஆதி மாந்தர் என்னவானார்கள்?தங்களைப் படைத்த இறைவனை மறந்து, ஆதாம் ஏவாள், 'சாத்தான் வாழ்க!' என வாழ்த்த காரணம் என்ன ?ஏவாள் பெற்ற முதல் இரட்டைக் குழந்தைகள், ஆண் காயின்,பெண் லுலுவாவின் தகப்பன் யார்? இப்படி புதிராகயிருக்கும் பல அரிய‌ வினாக்களுக்கு விறுவிறுப்புடன் புதினம் வடிவில் விடைக் காண்கிறது இந்நூல்.
Book Details
Book Title முறுவல் (Muruval)
Author விண் இராசேந்திரன்
Publisher இலக்கியா பதிப்பகம் (Ilakkiya pathippakam)
Pages 373
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author