Menu
Your Cart

இளங்கோ கிருஷ்ணன்

ஆழ்ந்த தன்வயமற்ற நிலையொன்றை விளைவிக்கும் உத்தியைக் கண்டு கொள்வது, உள்ளடக்கத்தின் அந்த தரிசனத்திற்கான நுண்ணிய கணிப்பு என்றே பொருள். இளங்கோ கிருஷ்ணனின் நுண் கதைகள் எல்லோரும் கருதுவதுபோல அதன் அளவைப் பொருத்ததல்ல.இலக்கியப் படைப்பு வகைமைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் ஓர் எல்லையைக் கொண்டிருக்கத்தான் செய்கின்..
₹133 ₹140
இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. பொதுவாக இவரது கவிதைகளின் மையச் சரடு, ஆட்டத்தின் விதிகளை அறியாத ‘சூதாட்டத்தின் காய்க’ளைப் போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல். எனினும், தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும..
₹152 ₹160
தமிழில் கவிதை என்கிற உயிரியை வன்முறையின்றி லாவகமாகக் கையாளத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். நவீன கவிதை வெளியில் அவரது இடம் தனித்துவமானது...
₹76 ₹80
மனிதனின் மிகப் 'பழைய பழக்கம்' காதல். அந்தக் காதலைப் 'புதிய பழக்க'மொன்றின் சுவாரஸ்யமான தடுமாற்றங்களுடன் திக்குமுக்காடச் செய்கின்றன. இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் கவிதைகள். பொறுமை, நிதானம், அமைதி எனக் காதலில் கடைபிடிக்கவே முடியாத லட்சணங்களை இந்தக் கவிதைகள் கைக்கொள்ளப் பிரயத்தனப்படுகின்றன; பரிதவிக்கின்றன; ..
₹133 ₹140
பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்க..
₹214 ₹225

₹171 ₹180
Showing 1 to 7 of 7 (1 Pages)