Menu
Your Cart

ஆய்வு நூல்

தெய்வங்களும் சமூக மரபுகளும்
-5 %
Publisher: Dravidian Stock
நம்முடைய கிராமப்புறத் தேவதைகளெல்லாம் கையிலே காவலுக்குரிய ஆயுதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, ஏன்? பயிரைக் காத்தல், கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல், விளைந்த பயிரைப் பகைவரிடமிருந்து காத்தல், அறுவடை செய்த தானியங்களைக் காத்தல், உழவுக்கு வேண்டிய கால்நடைகளைப் பகைவரிடமிருந்து காத்தல், ஊர் எல்லையில் ந..
₹114 ₹120
தெய்வம் என்பதோர்
-5 %
Publisher: Dravidian Stock
அடிப்படையில் பெரியாரியவாதியான தொ.பா, நாட்டார் தெய்வங்களையும் தமிழ்நாட்டு வைணவத்தையும் முன்னிறுத்திப் பேசுவதற்கான நியாயங்கள் வலுவானவை. பெரியாரிய மார்க்சியச் சிந்தனைகளோடு அவற்றை இணைக்கும் அவரது கண்ணோட்டம் மிக முக்கியமானது. நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி..
₹114 ₹120
தேவகிராமம் அளிக்கம்பை சமூக வரலாறு
-5 %
ஜோசெப் அலைக்ஸ் முனைவர் பட்டம் முடிப்பது அனைவருக்கும் பெருமை தேடித்தரும் சாதனையாகிறது. தேவ கிராம மாணவர்களைப் படி என்று கட்டாயப் படுத்திய காலம் உண்டு. இன்று மாணவர்களே முன்வந்து தமது கல்வியில் முன்னேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது...
₹114 ₹120
தொன்மம் தொட்ட கதைகள்
-5 %
தொன்மங்கள் குறித்த மறுவிசாரணை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் புழங்கிவரும் தொன்மம், நமது பண்பாட்டு அம்சமாகும். தொன்மங்கள், சமூகத்தின் நம்பிக்கையாகக்கூடப் புது வடிவம் பெற்றுள்ளன. நமது வழிபாடுகள், சடங்குகள், நீதிகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் தொன்மம் பாதிப்பை விளைவித்துள்ளது. தமிழ்ச் சமூகத..
₹238 ₹250
நகரத்திணை
-5 %
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன. மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200
நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி
-5 %
பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்..
₹76 ₹80
Showing 109 to 120 of 181 (16 Pages)