Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் சமூகவியல் நூல் இது. சமூகவியல் துறையின் தோற்றத்தையும், சமூக மாற்றப் போக்கைக் கருதாத ‘தூய’ சமூகவியலின் போதாமைகளையும் விளக்கி, இலக்கியத்தின் சமூகவியலை இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியரின் தனித்..
₹228 ₹240
Publisher: அடையாளம் பதிப்பகம்
மூகத்தில் வர்க்கம், குற்றம் மற்றும் வழமைக்கு மாறானவை, அதிகார வர்க்கங்களின் வேலை, அரசியல் மற்றும் மத அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய படிப்பை நோக்கித் திருப்பும் இந்தச் சுருக்கமான அறிமுகம், சமூகத்தில் தனிநபரின் பங்களிப்பிற்கும் தனிநபரை ஒழுங்கமைப்பதில் சமூகத்தின் பங்களிப்பிற்கும் இடையிலான பத..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூலாசிரியர் ந. முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர். மதத்தைப் பற்ற..
₹19 ₹20