Publisher: சந்தியா பதிப்பகம்
சம்மனசுக்காடுபிரான்சிஸின் அலைபேசி எண்கள் எதுவும் நிரந்தரமில்லை. ஆறு எண்கள் என்னிடம் இருக்கின்றன. எதனிலும் இன்றைக்குக் காலை அவர் கிடைக்கப்போவதில்லை. ஏழாவது எண் அவராகக் காட்சியளிக்கும்போது கிட்டக்கூடும்.புனித பிரான்சிஸை மலையாளத்தில் ‘புண்ணியாளன் பிரான்சிஸ்’ என்பார்கள். மக்கள் மொழியில் ‘பிராஞ்சி’;மூத்த..
₹90 ₹95
Publisher: அடையாளம் பதிப்பகம்
சம்ஸ்காரா( கன்னட மொழிபெயர்ப்பு) நாவல்:காலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. எனினும் மொழியைக் கையாளும் முறையாலும் படிமங்களை உபயோகிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற்கிறது. பேராசிரியர் அனந்தமூர்த்தியின் எழுத்துகளில் இந்நாவலின் கதாநாயகன் பிராணேஸாசாரியன் தன் த..
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
பல முகங்களையும், பரிமாணங்களையும் கொண்ட கிராமிய வாழ்வை எவ்வித இட்டுக்கட்டுதலுமின்றி அதன் இயல்பிலேயே சொல்லிக் கடக்கிறார் வா.மு.கோமு. கலாச்சாரப் போர்வையை கிழித்தெறிந்து விட்டு பாலியல் தன் வேட்கையை நிறுவுகிறது. பேராசை, பெரும்பசி என இவைகளே வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன...
₹238 ₹250
Publisher: தமிழோசை
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
₹285 ₹300
Publisher: பாரதி புத்தகாலயம்
சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நட..
₹57 ₹60