Publisher: பேசாமொழி
உலகம் முழுக்க சினிமாக்களில் வெவ்வேறு வகைபாடுகள் உள்ளது. ஆனால் வேறெந்த தேசத்திலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா தமிழில் உள்ளது. அது சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள்..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
மார்க்சிஸ்ட் தமிழ் மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்தப் புத்தகம் சாதிகள் உருவான வரலாற்றுப் பின்னணி அதற்கு நியாயம் வழங்கிய தத்துவப் பார்வைகள் சாதி குறித்து ஆட்சியாளர்களும் மதங்களும் கொண்டிருந்த அணுகுமுறை ஆகியவற்றை புரிந்து கொள்ளவும் இக்கட்டுரைகள் உதவுகின்றன...
₹176 ₹185
Publisher: பாரதி புத்தகாலயம்
சமஸ்கிருதமயமாக்கல் என்றால் என்ன? பெண்கள் குறித்த மனுதர்மத்தின் பார்வை என்ன? சாதி – வர்க்கம் ஊடாட்டம் குறித்தும், சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமா என்பது குறித்தும், சாதியாகத் திரண்டு சாதியை ஒழிக்க இயலுமா என்பது குறித்தும் பல விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஒரு சிறு நூல்..
₹29 ₹30
Publisher: நீலம் பதிப்பகம்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர்களின் அதிகாரச் செல்வாக்கை எதிர்த்து பிராமணர் அல்லாதார் அமைப்புத் தொடங்கப்பட்ட தமிழகத்தில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு எதிராகத் தலித் அல்லாதோர் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டிருக்கிறது. எனில், இந்த ஒரு நூற்றாண்டு அளவில் நடந்துவந்த..
₹119 ₹125
Publisher: கருப்புப் பிரதிகள்
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீ..
₹67 ₹70
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுரையாசிரியர் கலாநிதி. மீனா தண்டா பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதுகளின் இறுதியில் தனது மேற்படிப்புக்காக பிரித்தானியவுக்குக் குடிபெயர்ந்த இவர் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத் தத்துவத்துறைப் பேராசிரியராகவும் ஆய்வாளராகவம் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் சாதிய உறவுகளும் பெண்களும் தொடர..
₹24 ₹25
Publisher: சிந்தன் புக்ஸ்
"நீ என்ன சாதி…? இந்தக் கேள்வியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நுட்பமாகவோ, நுணுக்கமாகவோ சந்திக்காத ஒரு இந்துவை நீங்கள் எங்கேயாவது சந்தித்தது உண்டா? தம்பிக்கு எந்த ஊர். என்ன பெயர் என்பது போல என்ன சாதி என்பது இயல்பான எளிதானக் கேள்வி அல்ல. அது ஒரு துலாக்கோல். ஒரு இந்துவின் ஆதி அந்தமும் சாதி எனும் ..
₹285 ₹300
Publisher: பாரதி புத்தகாலயம்
சாதி என்கிற வன்முறை1955 ஆம் வருட சட்டம் தீண்டாமைப் பிடியிலிருந்து பட்டியலின மக்களை விடுவிக்க கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர்கள் மீது சமூக, பொருளாதார ரீதியாக கட்டவிழ்த்துவிடப்படும் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 1989ல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இவ்விரு சட்டங்களின் கீழும் பட்டியலின மக்களால் கொடுக்கப்..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
சாதி ஒழிப்புஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளும் கருத்துகளும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவாதத்திற்கும் முன் வந்துள்ள சமகாலச் சூழலில் சாதி குறித்த அவரது மிக முக்கியமான நுண்நோக்குகளைக் கொண்ட ‘சாதி ஒழிப்பு'ஒரு விசேஷ பாத்திரம் வகிக்கின்றது.இச்சிறு நூலின் பதிப்பு வரலாறே இந்தியாவின் சாதி அமைப்பின..
₹76 ₹80