Publisher: எதிர் வெளியீடு
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்தீண்டாமை ஒரு பாவச்செயல்,தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்வி முறை மட்டுமல்ல ,நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மற்றும் மத மறுப்புத் திருமண..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான ஒரு வலிமையான ஆயுதம் இந்தப் படைப்பு.சுற்றுச்சூழலைக் காப்பாற்ற..
₹190 ₹200
Publisher: கயல் கவின் வெளியீடு
சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் இளங்கோ, ஈழப் போராட்ட காலங்களில், சென்ற திசையெங்கும் யுத்தம் தொடர்ந்து விரட்ட, உள்நாட்டிலேயே ஊர் ஊராக இடம்பெயர்ந்து அகதியாக அலைந்தவர். தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இக் காலகட்ட அனுபவங்கள்தான் இவரது படைப்பு..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
சாம்பல்நிற தேவதைஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன. ..
₹67 ₹70
Publisher: இலக்கியச் சோலை
தாலிபான்களின் எழுச்சிக்குப் பின், இரு எதிர்முனை தேசங்களைப் பற்றிய பல்வேறு வினாக்களும் ஐயங்களும் எழுந்துள்ள நிலையில், அதிகமும் அறியப்பட்ட தேசம், அதிகமும் தவறாக அறியப்பட்ட தேசம் என வரலாறு மற்றும் கலாச்சாரப் பின்புலத்தோடு ஆஃப்கன் தேசத்தின் அரசியல் வரலாற்றை அலசுகிறது இந்த நூல்...
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், பௌத்தத்தைப் பரப்பினார் போன்ற உதிரித் தகவல்கள் மட்டுமே நமது பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன. அசோகரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை இவை தருவதில்லை. உண்மையில், அசோகரின் ஆளுமை பிரமாண்டமானது. அசோகரின் வாழ்க்கையைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து பிரமிக்க முடிய..
₹57 ₹60