Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் தத்துவப் பாசாங்கற்றது இரண்டே வரிகளில் ஞான வழிகளைச் சொல்வது. தனித்த துறவியொருவர் தன்னையே மையமாகக் கொண்டு ஞான விசாரமாக கடவுளை நெருங்கும் மார்க்கத்தை தேடுவதாக அமைந்திருக்கிறது. 233 இருவரி பாடல்கள் 466 வாக்கியங்களில் தழிழக தத்துவச் செல்வத்தையே தங்களுள் நிறைந்துள்ளன. ஆன்மத்தேடல் உள்ள சாதகனுக்கு இ..
₹67 ₹70
Publisher: சாகித்திய அகாதெமி
சித்தர் பாடல்கள்தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்களுக்கு மேல் தமிழகத்தில் இருந்துள்ளனர். சித்தர் என்றால் அறிவுடையோர் என்று பொருள்படும். ஆயின் அதற்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. சித்துகள் எண்வகைப்படும். ..
₹214 ₹225
Publisher: கிழக்கு பதிப்பகம்
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்!சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந..
₹119 ₹125
Publisher: நர்மதா பதிப்பகம்
நோய்களைக் குணப்படுத்தும் பச்சிலைகளும் மூலிகளைகளும் எட்டாயிரத்திற்கும் அதிகம். இவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இருபத்தெட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக அலசும் நூல் இது. ஒவ்வொரு மூலிகையின் படத்தையும் பதிவு செய்திருப்பதுடன் அது கிடைக்கும் இடங்கள், அதன் மருத்துவ குணங்களையும் புரியும் வகையில் தந்திர..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
உடலை இதமாக்கும் காற்று, மனதை லேசாக்கும் பேரமைதி, நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என உற்சாகம் தரும் அழகு ஒரு புறம் நம்மை வரவேற்க... உலகின் ஆரோக்கியத்துக்கு எனப் பிறப்பெடுத்த மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்..
₹166 ₹175