Menu
Your Cart

Special Offers

சின்ன விஷயங்களின் கடவுள் | The God of Small Things
-5 %
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...
₹466 ₹490
சின்ன விஷயங்களின் மனிதன்
-5 %
சின்ன விஷயங்களின் மனிதன் - வண்ணதாசன் :உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்..
₹228 ₹240
சின்னக் குடை சின்னக் குடை
-5 % Out Of Stock
நியதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல இந்த வாழ்க்கை. விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டது. மனம் விரும்பும் பக்கமே மனிதக் காற்றாடி பறக்கிறது. நாகப்பன் தன் வாழ்வை அறிந்தவன். ஆயினும், ஜமீன் மகள் தாரகையைக் காதலித்துக் கூடுகிறான். அவளை இழந்த பின்னும் வேறோர் இடம்பெயர்ந்து வாழ்க்கையில் ஆழ்கிறான். டி.ஆர்.ராஜகுமாரியின்..
₹171 ₹180
சின்னச் சின்ன இழை
-5 %
“மூலை” நம் சமூகத்தின் அராஜகமான அநீதியான கட்டமைப்பு பற்றி. இப்படி எழுத எப்படி தோன்றியது வத்சலாவுக்கு? இந்த பாரம்பரிய ஏற்றத் தாழ்வு பற்றி எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால் பொட்டில் அறைந்தாற் போல் வத்சலா அதை சொல்கிறார். கணவன் இறக்கிறான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை அந்தப் பெண். ஆனால் பிறகு ஒரு ந..
₹171 ₹180
சின்னச் சின்ன ஞானங்கள்
-5 %
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி) “இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகள..
₹143 ₹150
சின்னச் சின்ன வாக்கியங்கள்
-5 %
சின்னச் சின்ன வாக்கியங்கள்“இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன நுகர்வோர் சமூகத்தில், மிகவும் நீண்டதாக இல்லாமல் ஆனால் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ என்ற பியரெத் ஃப்லுசியோவின் நாவல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பாரம்பரிய அம்சமான மனிதநேயத்தை நாம் நெகிழ்வுறும் வகையில் நினைவ..
₹181 ₹190
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
-4 %
சின்னச் சின்ன வெளிச்சங்கள்சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை...
₹67 ₹70
Showing 13129 to 13140 of 27912 (2326 Pages)