Publisher: பாரதி புத்தகாலயம்
அகிலாண்டத்தின் பரந்த படத்தை அங்கு நடக்கும் விந்தையான நிகழ்ச்சிகளைத் திறந்துகாட்டி விண்மீன் வானத்தைப் பற்றிய கவர்ச்சிமிக்க விஞ்ஞானத்தின் பேரில் வாசகர்களின் அக்கறையைத் தூண்டுவது நூலின் அடிப்படை நோக்கம்...
₹214 ₹225
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார்.
மனிதன் பரிணாம வளர்ச்சிய..
₹119 ₹125
Publisher: இந்து தமிழ் திசை
அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது.
- விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.
எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட..
₹114 ₹120
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
மரபணு மாற்ற புரட்சியில் விஞ்ஞானிகள் 'கடவுளாக மாறி விளையாட முயற்சிக்கிறார்கள்"...!
மரபணு மாற்றமானது இந்தியாவை மலடாக்கும் சதி என்று சில ஆய்வாளர்களின் கருத்தை புறந்தள்ள முடியாது...
₹181 ₹190
Publisher: கிழக்கு பதிப்பகம்
நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. உண்ணாமல், உறங்காமல், சமயங்களில் உயிரையும் பணயம் வைத்து விஞ்ஞானிகள் இந்த மருத்துகளைக் கண்டு பிடிக்காமல் போயிருந்தால் நாம் இன்று இல்லை. மருந்துகள் மட்டுமல்ல, நவீன பரிசோதனை முறைகள், சிகிச்சைமுறைகள், மருத்துவக் கருவிகள் என்று மருத்துவ உ..
₹209 ₹220
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தன..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவாக்கம், அறியப்படாத ஆற்றல், அறியப்படாத பொருள் என ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய சித்திரத்தை இந்தப் புத்தகம் தீட்டுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர் பல சுலோகங்களையும் பத்திகளையும் நவீன அறிவியல் கருத்துகளோடு பொருத்திப் பார்த்து மேற்கோள்காட்டி..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு. இந்தப் பிரபஞ்சத்தை அறிவதில் பேரார்வம் கொண்..
₹76 ₹80