Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கடின உழைப்பில் உருவான இந்த நூல் பொதுவாசகனுக்காக எழுதப்பட்டது என்பது முக்கியமானது. மார்க்சீயப் பார்வை கொண்ட செந்தீயின் அழகியல் உணர்வு கோவில்களையோ சிற்பங்களையோ பார்க்க எப்போதும் தடையாக இருக்கவில்லை. இதனால் சிற்பங்களின் பின்னணியில் உள்ள புராணங்களையும் தொன்மங்களையும் வெறுப்பின்றிப் பார்த்திருக்கிறார், ப..
₹171 ₹180
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
"வள்ளுவர்கோட்டப் பணியில் 500 சிற்ப வல்லுநர்களுக்கும் 1000 தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதை, நாளைய தினம்" வள்ளுவா கோட்டம் ஏன்? வேறு வேலை கிடையாதா?" என்று கேட்க இருக்கிறார்களே, அந்தப் பெரியவர்களுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன்...
₹238 ₹250
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவரோடு உரையாடுகிறது. ..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
'ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது' என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தா..
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
சிற்றகலில் தொற்றிய தீத்துளிமெ..ல்... அணைக்கிறாள். அருகழைப்பதாய் நினைத்துக்கொண்டது விளக்கின் ஒளிச்சுடர். விரற் பிடிக்கு சிக்காமல்... பின்னுக்கு ஒளிந்து அழகு காட்டுகிறது.ஊதவே அணையாலாம்... சிற்றகலில் தொற்றிய தீத்துளி. மாறாய்... சீறிச் சினக்கவே செய்யும் காலூன்றிய கடுங்கனல்...
₹57 ₹60