Publisher: கிழக்கு பதிப்பகம்
நானக் என்னும் சீக்கிய குருவால் தோற்றுவிக்கப்பட்ட மதம் இது. ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் என்கிற புனித நூலே இம்மதத்தின் அடிப்படைகளை விவரிக்கிறது. சீக்கியர்கள் வணங்குவதும் இதனைத்தான். குரு நானக் ஓர் இறைத்தூதர். தனது தரிசனங்களை அவர் எவ்வாறு மக்களிடம் எடுத்துச் சென்றார்? எப்படி சீக்கிய மதத்தைப் பரப்பினார்? ச..
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம்..
₹214 ₹225
Publisher: Westland Publications
அவள்தான் நாம் தேடும் வீரமங்கை . அவதரிக்கக் காத்திருக்கும் தெய்வம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா, கி மு 3400
பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான , மேல்வர்க்கத்தை அருவருத்து ..
₹379 ₹399
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வித்யாபதி, இந்திரா இவர்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்த தருணத்தில் வீட்டின் சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் நிச்சயித்த சீதாவை மணம் புரிகிறான் வித்யாபதி. அவனுக்கு விருப்பம் இல்லாத போதும் வீட்டோடு மாப்பிள்ளையாக போய் இருக்க வேண்டிய நி..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இருநூறுக்கும் மேலான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. இருநூறும் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான்.
அது ஒரு பக்கச் சிறுகதையாக இருந்தாலும், பத்துப் பக்கச் சிறகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு பூ எரிந்திருக்கும், அல்லது ஒரு தீ மலர்ந்திருக்கும். இருநூறு சிறுகதைகளும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட ஆசைதான், அதிக விலை க..
₹266 ₹280
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மையப்படுத்தும் இடத்தைக் கோட்டிக்காட்டுவது இந்த நூல். அரவானும் கர்ணனும் சீதையும் தமயந்தியும் யதார்த்தமாகப் பேசியப் பதிவுகள் மூலப்பனுவல்களிலிருந்து மாறுபடுகின்றன. நாட்டார் மரபு எப்போதும் அதர்மத்தை நியாயப்படு..
₹214 ₹225
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சீதையின் புத்ரிகள்மனித குல வரலாற்றின் ஆதியானவள், ஆணி வேரானவள் பெண். ஆயின் பாலினப் பாகுபாடு சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வேர்விட்டுக் கிளைபரப்பி அவளது இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. பாலின நிகர்நிலை ஏற்படாதவரையிலும் வன்முறை நிரம்பித் ததும்பும் வாழ்க்கை வெளியில் பெண்ணினம் இருக்கும் வரையிலும் பாரத..
₹90 ₹95