Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காமம் , சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது தனக்கென ஒன்று கிடைக்கும்போது ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு க..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்...
₹380 ₹400
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுகுணாவின் காலைப் பொழுதுநவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்-இடைவெளிகள், மொளங்..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமா..
₹399 ₹420
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளின் படைப்பூக்கம் முடிவில்லாத வான்வெளியைப் போன்றது. அந்தப் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களும், சூரியன்களும் சந்திரன்களும், பூமிகளும் கூட சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன -தொகுப்பு: புத்தக நண்பன் குழு..
₹128 ₹135