Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சென்னை : தலைநகரின் கதைநவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரி..
₹147 ₹155
Publisher: அலைகள் வெளியீட்டகம்
சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றுமுன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற் சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்கால கட்டத்தில் தேசிய இயக்கத்தோடு தொழிற்..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் ப..
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நூல் 1837ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரையான காலத்தில், தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் புலம்பெயர்தலின் உலகளாவிய வரலாற்றுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், ஆங்கிலேயக் காலனியத் தாக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. சென்னையிலிருந்து ஒப்பந்தப் பணியாட்களைத் தேர்ந்தெடுத்து மொரிஷியஸ் அனுப்பியது. தெ..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது..
₹119 ₹125