Publisher: பாரதி புத்தகாலயம்
தோழர் ஹேமா அவர்களின் இந்தப் பத்துக்கதைகளும் புத்துணர்ச்சி தரும் கதைகள். தன் சுயத்துக்காக, சுய அடையாளத்துக்காகப் போராடும் பெண்களே இக்கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் எந்தப் பொருளாதாரப் பிரிவிலிருந்து வந்திருந்தாலும்,எந்தக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் போராட்டம்தான் அவர்களின் ச..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரைதமிழ் இதழியல் வரலாறு இடைவெளிகள் நிரம்பிய ஆய்வுப் பரப்பு, தமிழின் முக்கிய இதழ்கள் பல முற்றிலுமே கிடைக்காத நிலை இவ்வரலாற்றை எழுதுவதற்குப் பெரிய தடைக்கல் ஆகும். ”சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை” முறையான ஆய்வு நெறியைக் கைக்கொண்டு, கூரிய அரசியல் பாரவையுடன் ஒரு முக்கால் நூற்..
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
எவரெவருடைய நாக்குகளோ பூட்டி அறுக்கப்படும் காலமிது. அவர்களுடைய உதடுகளில் முடிவற்ற அழுகுரலாக அலைந்து கொண்டிருப்பேன். துன்பப்படுதலின் மூலமே வாழ்வை உணர்கிறேன். தாதுவருட சாட்சியாகச் சொல்கிறேன். பூர்வ விவசாயத்தைக் கைவிட்ட அரசிது. விதைகளைப் பறிகொடுத்த மன்னர்கள், எங்கள் தற்கொலைச் சாவில் பரிபூரண புகலிடம் தேட..
₹0 ₹0
Publisher: வம்சி பதிப்பகம்
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தங்கள் அடையாளங்களைத் தேடித் தவிக்கும் இதயங்களை மையமாகக் கொண்ட இரண்டு நாவல்களிலும் இன்றைய நுகர்வு கலாச்சார உலகம் எதிர்கொள்ளும் சிதைந்த குடும்பம் சார்ந்த பெண்களின் நுணுக்கமான ஜீவ அவஸ்தைகள் புனைவுப்பிரதிகளாய் விரிந்து கிடக்கின்றன. முதல் கதையின் நிகழ்வுகள் ஜப்பான் கடலில் உள்ள யூதோ தீவிலும் அடுத்த கதைக்க..
₹214 ₹225