Menu
Your Cart

Special Offers

சேவல்கட்டு
-5 %
பழங்குடி மக்களின் மொழி என்று எடுத்துக் கொண்டால், தமிழில் மட்டுமே நவீனத்துவம் தழைக்க முடிகிறது என்பதற்கான சான்று இந்த நாவல். சேவல்கட்டை மக்களின் மொழியோடு புனைவின் தெருக்களில் நடந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தமிழுக்கு புதிது. சி.சு. செல்லப்பா காளைகளைப் பற்றி எழுதிய வாடிவாசல் போல், முழுக்க முழுக்க ..
₹119 ₹125
சேவல்களம்
-5 %
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்ட..
₹214 ₹225
சைகோன் புதுச்சேரி
-5 %
‘சைகோன் - புதுச்சேரி’ பிரெஞ்சுக் காலனியாக இருந்த இந்தோசீனாவை தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறுபோல நகர்கிறது; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும் தொடர்ந்து மொழிமயப்படுத்துவதும் என முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப் பட்டுள்ளன. கிருஷ்ணாவின் ..
₹399 ₹420
சைகோமெட்ரிக் தேர்வுகள்
-5 %
பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டு திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கென புதிதாக மனிதக்குலத்..
₹143 ₹150
சைக்கிள்
-5 %
என் நினைகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுபவர்கள், 22 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வரும்போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணைக்கு வந்தவர்கள். துணைக்கு வந்தவர்கள்தான் அப்படியே எனக்குள் தங்கியும்விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள் ஒருவேளை எனக்கு ஏதாவது ..
₹238 ₹250
சைக்கிள் முனி
-5 % Out Of Stock
இரா. முருகன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். கணத்துக்குக் கணம் தன் இயல்பையும் சொரூபத்தையும் மாற்றி மாற்றி, கண்ணாமூச்சி காட்டும் வாழ்க்கையை அதன் காட்சி மாற்றத்துக்குச் சமமான வேகத்தில்  இயங்கும் மொழியில் வசப்படுத்திக் கதை களக்குபவர். அசாத்தியமான காலப் பிரமாணம். அபூர்வமான சொல்லாட்சி, முருகனின்..
₹57 ₹60
Showing 14329 to 14340 of 28158 (2347 Pages)