Publisher: கிழக்கு பதிப்பகம்
தக்கர்( கொள்ளையர்கள்) - இரா.வரதராசன்:வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலை காரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.இந்தியாவைக் கிடுகிடுக்க வைத்த மாபெரும் கொள்ளைக்..
₹271 ₹285
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கதைகளின் காலக் கடிகாரம் வேறு; வாழ்வின் காலக் கடிகாரம் வேறு. வாழ்வை அது கடந்துபோன பின்பு ஒரு கதையாக நினைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு நினைத்துக் கொள்ளப்படும்போதே வாழ்வு வேறொரு காலத்துக்குள் புகுந்துவிடுகிறது. அதன் வேகமும் சுழிப்புகளும் செயற்கைத் தன்மையை அடைந்து விடுகின்றன. எவ்வளவு ந..
₹133 ₹140
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் க..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக மாறும்போது மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மு. குலசேகரனின் ‘தங்கநகைப் பாதை’ நாவலின் மையம்.
அசாதாரணமான மனிதர்கள், நம்ப முடியாத நிகழ்வுகள், சாத்தியமற்ற செயல்கள் ஆகியவற்றால் நிரம்பியது இந்த நாவல். கற்பனை விதைப்பு, பொம்மைக் காவல், மிகை அறுவடை, ..
₹523 ₹550
Publisher: செம்மை வெளியீட்டகம்
பாதாள அறை திறக்கப்பட்டது மயில் பட்டாம்பூச்சி பச்சைக்கிளி தட்டாம் பூச்சி குளவிக்கூட்டம் எல்லாரும் மெதுவாக உள்ளே சென்றார்கள் பட்டாம்பூச்சி கமண்டலத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கூறியது...
₹57 ₹60