Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
சேதிஇந்நூல்... நமது மண்ணுக்கேற்ற தகவல் தொடர்பு முறைகளை ஒரு முறைமையாக வெளிப்படுத்துகிறது.வெகுமக்கள் ஊடகங்கள் இல்லாத அந்தக் காலங்களில் தகவல் தொடர்புக்கு எவை பயன்பட்டன என விவாதித்து நாட்டுப்புறக் கலை இலக்கியங்களின் பயன்பாட்டைச் சுட்டுகிறது.அவற்றின் வழி செய்திகளை மக்களிடையே கொண்டு செல்லும் முறைமை இன்றும..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
சாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலைச் சாதிகளின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன், ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்டமுய..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு மண்டலத்தின் யதார்த்தம் திரைப்படங்களில் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிலவும் சாதியின் கோரத்தன்மையை அதன் யதார்த்..
₹90 ₹95
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இரசாயன குப்பைகளால் கடல்கள் மாசுபடுகின்றன. மலைகள், ஜல்லிக் கற்களாகின்றன, பசுமைக் காடுகள் அழிக்கப்படுகின்றன. விலங்குகள், பறவைகள், கானுயிர்கள் இருப்பிடங்களை இழக்கின்றன. எல்லாமே வணிகம். பொறுப்பற்ற இப்படியான சமூகம் குறித்து விரியும் இக்கதையாடலில், தன் வாழ்விடச் சூழலில் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்பட்டு, ரப்..
₹124 ₹130
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்று..
₹759 ₹799