Menu
Your Cart

Special Offers

ஜிப்ஸியின் துயர நடனம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 %
சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி மார்க்சியத்தனால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீதான உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும்  முனைப்புடன் மேற்கொண்டிருந்த வேளையில், பாசிசத்தை ஸ்டாலினியத்துடன் சமப்படுத்தி வரலாறு முழுக்கவுமான மார்க்சியர்களின் வீர்ஞ்செறி..
₹309 ₹325
ஜிமாவின் கைப்பேசி
-5 %
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60
ஜிம்முக்கு வாங்க
-5 %
மொத்தத்தில் - உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவையிரண்டுமே தமது உள் நலத்திற்கு இன்றிலையாதவை. இவை இரண்டிற்குமே ஒருவித ஒழுக்கம் தேவைப்படுகிறது. இந்த ஒழுக்கத்தை தான் நான் கடந்த சில ஆண்டுகளில் மாறி மாறி கட்டமைக்க முயற்சிக்கிறேன். நடைப்பயிற்சியில் இருந்து ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், மோகா, பாட்மிட்டன் என பல..
₹95 ₹100
ஜிம்முக்குப் போலாமா?
-5 %
கச்சிதமான உடலமைப்பு, கட்டுக்கோப்பான வடிவம், உறுதியான உடல் தோற்றம், இளமைத் துடிப்போடு எப்போதும் இயங்க விரும்புகிறீர்களா? முதுமையைத் தள்ளிப் போட விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், கூடுதல் உடற் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றன உங்களை அண்டாமல் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையா? அல்லது அவை ..
₹133 ₹140
ஜிம்மென்று ஒரு காதல்
-5 % Out Of Stock
இந்தக் கதைகளில் வரும் சுதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையல்ல; உண்மையே. அந்தப் பாத்திரங்கள் யாவும் நானோ நீங்களோ நம்மைச் சுற்றியுள்ள யாரோ ஒருவரோதான். சம்பவங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றி அன்றாடம் நடப்பவைதான். இந்தக் கதைகள் யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல. மாறாக, கிச்ச..
₹171 ₹180
ஜியாமெட்ரி பாக்ஸ்
-5 %
பாகைமானி, காம்பஸ், குட்டி ஸ்கேல், எதற்கு என்றே தெரியாமல் காம்பஸ் போலவே இருக்கும் ஒரு கருவி என அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் எப்படி வந்தது…?! பள்ளியில் படிக்கையில் அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் தான் எவ்வளவு முக்கியமாக இருந்தது..!..
₹38 ₹40
ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
நன்மை தீமை என்ற எதிரிணைமூலம் புவியில் மனித இருப்புகுறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ முருகன் உருவாக்கியுள்ளார் யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இவர் மரபான கதைசொல்லல் மூலம் நவீனச் செவ்வியல் கதைப்பிரதியைப் படைத்துள்ளார்...
₹143 ₹150
ஜீ.முருகன் சிறுகதைகள்
-5 % Out Of Stock
ஜீ.முருகன் சிறுகதைகள்கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்படிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம..
₹304 ₹320
ஜீனோம்
-5 %
'ஜீனோம்' என்னும் இந்தப்புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பை கண்டறிந்த சாகசக் கதைகளையும் மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படி பொதிந்திருக்கின்றன என்பதையும் ஒரு கதை போல் சுவையாக சொல்கிறது.இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ்மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிருபித்துக்காட்டுகிறது...
₹90 ₹95
Showing 15925 to 15936 of 30388 (2533 Pages)