Menu
Your Cart

Special Offers

தமிழ் அழகியல்
-5 % Out Of Stock
அழகு, இந்தப் பிரபஞ்சத்தின் அசைவு. இயற்கை, மனிதன், இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்கள் இதைச் சொல்லுகின்றன. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கும் இந்த அழகு, தமிழிலக்கியச் சூழமைவைத் தெளிவாக்கி அதற்கு மலர்ச்சி தருகிறது. தமிழ் மரபில் பதிவாகியும் புலனாகியும் உயிர்த்துக்கிடக்கும் அழகியலைச், சங்கப் பாடல்களை..
₹228 ₹240
தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்
-5 % Out Of Stock
தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முன் கொண்ட செவ்வியல் தமிழ் அழகியலின் கோட்பாட்டு விளக்கம்.அழகின் வரையறைகள். அழகியலின் மூன்று தளங்கள். கலைகளின் ஒருங்கிணைப்பு. மொழிசார் கலை, நடையியல். கதை சொல்லி. வருணிப்பு எனும் உத்தி. உள்ளுறை இறைச்சி. உயிர்ம்மவ..
₹181 ₹190
தமிழ் இதழியல் சுவடுகள்
-5 % Coming Soon
தமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப்..
₹266 ₹280
தமிழ் இதழியல் வரலாறு
-5 %
அண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல..
₹352 ₹370
தமிழ் இதழ்கள் 1915-1966
-5 % Out Of Stock
‘சுதேசமித்திரன்’, ‘தேசபக்தன்’, ‘தமிழ் ஸ்வராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’, ‘ஜெய பாரதி’, ‘ஆனந்த குண போதினி’, ‘ஆனந்த போதினி’, ‘விகடன்’, ‘மணிக் கொடி’, ‘தினமணி’, ‘ஹிந்துஸ்தான்’ பத்திரிகைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1933இல், தமது பதினாறாம் வயதி லேயே, ஆனந்த விகடன் வழியாகத் தமிழ்ப் பத்திரிகை உலகில்..
₹138 ₹145
தமிழ் இனிது
-5 %
தமிழுக்கும் இளந்தலைமுறைக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளி வேதனை அளிப்பதாக உள்ளது. நாற்பதுகளில் இருப்போரிடம்கூட ஒற்றுப்பிழைகளும் மயங்கொலிப் பிழைகளும் காணப்படும்போது, இளைஞர்களின் நிலையைத் தனியே குறிப்பிடத் தேவை இல்லை. இனியும் இந்நிலை தொடரக் கூடாது; அரசு வேலையின் பொருட்டாவது தமிழ் மொழியில் குறிப்பிட்ட அள..
₹152 ₹160
Showing 16453 to 16464 of 29490 (2458 Pages)