Publisher: கிழக்கு பதிப்பகம்
உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த பல அறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் தேச விடுதலைப் போராளிகள். சிலர் வழக்கறிஞர்கள். ச..
₹475 ₹500
Publisher: தமிழினி வெளியீடு
மகுடேசுவரன் எழுதிய 'தமிழ் அறிவோம்' (15 பாகங்கள்) என்பது தமிழ் மொழியின் இலக்கணம், சொற்கள், மற்றும் பயன்பாட்டு நுணுக்கங்களை விளக்கும் 15 புத்தகங்களைக் கொண்ட ஒரு முழுமையான தொகுப்பு நூல் வரிசையாகும். இது தமிழ் மொழியியல் மற்றும் மொழித்திறனை மேம்படுத்த உதவும் கட்டுரை தொகுப்பாக தமிழினி வெளியீடு மூலம் 2022 ..
₹2,204 ₹2,320
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் செயல்படும் அழகியல் பற்றி விளக்குகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமந்திரம் என்று இலக்கிய நூல்களிலிருந்தும் குறிப்புகளை இந..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அழகு, இந்தப் பிரபஞ்சத்தின் அசைவு. இயற்கை, மனிதன், இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்கள் இதைச் சொல்லுகின்றன. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கும் இந்த அழகு, தமிழிலக்கியச் சூழமைவைத் தெளிவாக்கி அதற்கு மலர்ச்சி தருகிறது. தமிழ் மரபில் பதிவாகியும் புலனாகியும் உயிர்த்துக்கிடக்கும் அழகியலைச், சங்கப் பாடல்களை..
₹228 ₹240
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முன் கொண்ட செவ்வியல் தமிழ் அழகியலின் கோட்பாட்டு விளக்கம்.அழகின் வரையறைகள். அழகியலின் மூன்று தளங்கள். கலைகளின் ஒருங்கிணைப்பு. மொழிசார் கலை, நடையியல். கதை சொல்லி. வருணிப்பு எனும் உத்தி. உள்ளுறை இறைச்சி. உயிர்ம்மவ..
₹181 ₹190
Publisher: பரிசல் வெளியீடு
தமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப்..
₹266 ₹280
Publisher: பரிசல் வெளியீடு
அண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல..
₹352 ₹370