Publisher: நர்மதா பதிப்பகம்
கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா - கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளா..
₹86 ₹90
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா 'தீந்தமிழ்' தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு மிக்கவர். 'திவ்ய பிரபந்தம் காட்டும் திருமால் அவதாரங்கள்' என்பது இவரது முனைவர்ப்பட்ட ஆய்வு.
சங்கீத் ராதா அவர்களின் திருப்பாவை உரை பொருள் கூறும் பணியை ம..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறா..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
திருப்பாவை திருவெம்பாவை எளிய உரை என்னும் இந்நூலில் திருப்பாவை முப்பது பாசுரங்கள், திருவெம்பாவை இருபது பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பத்து பாடல்கள், ஆக அறுபது பாடல்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. திருப்பாவையைப் பாடியவர் ஆண்டாள். இந்த அம்மையாரின் இயற்பெயர் தெரியவில்லை. திருவெம்பாவையையும் திருப்பள்ளி ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
உச்சத்தை அடைந்தவர்களின் வெற்றி ஃபார்முலாவைக் கொஞ்சம் உற்று நோக்கினால் ஓர உண்மையை உணரலாம். அவர்கள் வழக்கமாகச் சிந்திக்காமல் மாறுபட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். பத்தோடு பதினொன்றாக இருப்பதா உங்கள் நோக்கம்? ஆயிரத்தில் ஒருவராக உயரவேண்டும். இல்லையா? ஆக, மந்திரச்சொல் இதுதான். கிரியேட்டி..
₹57 ₹60