Publisher: வம்சி பதிப்பகம்
உணர்வுகள், அவற்றின் சிக்கல்கள் எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சாத்தியம். அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும். ஜெயந்தி சங்கர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார். மீறுவது தெரியாமல் இயல்பாக கதையின் தாக்கமும் கதைத்தொகுப்பின் தாக்கமும் வெவ்வேறு தளங்களில் அசை போட வைக்கின்றன...
₹105 ₹110
Publisher: எதிர் வெளியீடு
நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப் பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலிகொடுத்து விட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களு..
₹474 ₹499
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நகலிசைக் கலைஞன்அறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடுகிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமரிசைகளுக்கும் சினிமாப் பாடல்களே வடிகால். அந்த வடிகாலில் இசைப் பெருக்கைத் திறந்துவிடும் இசை அமைப்பாளர். பாடலாசிரியர், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என்று திரையுலகில் செயல்படுபவர்கள் ..
₹166 ₹175
Publisher: அமரபாரதி பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்
நகல் மனம்வில்லியம்ஸின் கவிதைகளைப் படிப்பது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. பெரும்பாலானவற்றில் ஒரு முரண், அங்கதம் தொனிக்கிறது. இதில் ‘தொனி’ என்பதை நான் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். வில்லியம்ஸின் வார்த்தைச் சேர்க்கைகள் தனியான அழகுடன் வருகிறது. அதன் காரணம், அவருக்குள்ள அனுபவ விலாசம் என்றே கூறுவேண்டும். ..
₹48 ₹50
Publisher: கனலி
இச்சிறப்பிதழில் (இணையதளத்தில்) இல்லாத மூன்று புதிய கட்டுரைகள் மற்றும் நகுலனின் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை மற்றும் குறுங்கதை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 29 மிகச்சிறந்த ஆக்கங்களுடன் நகுலன் என்கிற தமிழிலக்கியத்தின் தனித்துவமான கவிஞனின் பல்வேறு பக்கங்களை இரசனையுடன் அதே நேரத்தில் விமர்சன நோக்கில..
₹285 ₹300