Menu
Your Cart

Special Offers

நடைவழிக் குறிப்புகள்
-5 %
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் இவை. தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்..
₹143 ₹150
நடைவெளிப் பயணம்
-5 % Out Of Stock
தமிழின் மதிக்கத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவருமான அசோகமித்திரன் அவர்களை ஒரு வெகுஜன இதழில் முதல்முறையாகப் பத்தி எழுதவைத்த முயற்சியே இந்தப் புத்தகத்தின் தொடக்கம். ‘குங்குமம்’ இதழில் எழுதுவதற்கு அவரை அணுகியபோது, ஆச்ச..
₹124 ₹130
நட்சதிரத்தின் பாதை
-5 %
வெறும் ரசனை மதிப்பீட்டின் உற்சாகமானத் தன்மைகளைக் கடந்து ஒரு எழுத்திற்குள் படர்ந்திருக்கும் எண்ணற்ற நரம்புகளின் வழித்தடங்களைத் தேடிப்பிடித்து அதன் ஆழமானதும், சற்றே விரிந்தகன்றதுமான விமர்சன மதிப்பீடுகளின் நிறைவைக் கொண்டவை இதிலுள்ள சில கட்டுரைகள். முக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் சார்ந்த நெருக்கமான ஒ..
₹171 ₹180
நட்சத்திரக் கணித மேதைகள் நட்சத்திரக் கணித மேதைகள்
-5 % Out Of Stock
பிரபலமான தேற்றங்களின் மூல நிரூபணங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளதால் கண்டிப்பாக இது நம் கவனத்தைக் கவரும் எனலாம். இந்நூலில் கூறப்பட்டுள்ள கணித மேதைகளின் மேன்மையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்...
₹190 ₹200
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
-5 %
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவ..
₹95 ₹100
நட்சத்திரம்
-5 %
இக்கதைகளின் பின்புலம் பெண்ணுலகு. பிரதான கதைமாந்தர்கள் பெரும்பாலும் பெண்கள். அனைத்து வயதுப் பெண்களும் வெவ்வேறு சம்பவச் சூழல்களில், அவற்றிற்குரிய காட்சியமைப்புகளில் காணக் கிடைக்கிறார்கள். அவ்வுலகு பெண்மையின் இருப்பை, நிலையை முத்திரைகளாக கதைவெளிக்குள் அர்த்தப்படுத்த எத்தனிக்கிறது. ஆண் கதாபாத்திரங்கள் க..
₹162 ₹170
நட்சத்திரம் விழும் நேரத்தில்
-5 %
நட்சத்திரம் விழும் நேரத்தில்மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள். நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகி..
₹57 ₹60
நட்சத்திரவாசிகள்
-5 %
புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது அதன் கருதுகோள்கள் , சரிநிலைகள் , பண்பாடு , பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும் எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங..
₹314 ₹330
Showing 17809 to 17820 of 28073 (2340 Pages)