Publisher: நற்றிணை பதிப்பகம்
ஒரு நகரமென்பது காமத்தில் வதங்கிக் கொண்டிருப்பதில்லை. காமத்தில் வதங்கிக்கொண்டிருக்கும் நகரம் நகரமாக இருக்காது. அவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் நகைச் சுவையாக ஒரு நண்பன் சொன்ன பிரெஞ்சுக் கதையொன்று அப்போது அவருக்கு ஞாபகமானது. ஒரு நகரசபை நகர எல்லைக்குள்ளிருக்கும் அத்தனை பாலியல் தொழிலாளர்..
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனிப்பதற்கும் ஒரு தெருவிலோ பூங்காவிலோ பயணத்திலோ எதிர்ப்படும் மனிதர்கள் அனைவரையும் பார்ப்பதற்கும் தேவையான மனநிலையை எல்லாத் தருணங்களிலும் தக்கவைத்துக் கொண்டிருப்பவராக காணப்படுகிறார் பாவண்ணன். புகைப்படக்கட்டுகளாய் அவருடைய கட்டுரைகள் மனிதர்களால் நிறைந்திருக்கின்றன. ஒ..
₹157 ₹165
Publisher: உயிர்மை பதிப்பகம்
நதியின் மூன்றாவது கரை(லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் ) - தமிழில் : பிரபு காளிதாஸ் :இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வ..
₹86 ₹90
Publisher: தடாகம் வெளியீடு
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - கோபி நயினார் :இக்கதையில்இடம்பெற்றிருக்கின்றசம்பவங்கள் அனைத்தும்இன்றும் அப்படியே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால்,இன்று அது வேறு வடிவம்பெற்று இருக்கிறது. இந்தவடிவ மாற்றத்தை தலித்துக்கள்தற்காலிக விடுதலைக்கானவழியாக நம்பி இருக்கின்றனர்...
₹57 ₹60
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலை..
₹95 ₹100