Publisher: சந்தியா பதிப்பகம்
கோதைக்கு ஊர் சிவகாசி. அவரது உள்ளமோ சாரல் விழும் தென்காசி. இவர் நிஜ உலகின் இருளைக் கண்டு மருளாமல் அன்பின் வெளிச்சத்தில் அமைதியாய் பயணித்துக் கொண்டிருப்பவர். தமிழிலக்கியம் படித்திருக்கும் கோதையின் மொழியில் சிக்கல் இல்லை; சிடுக்கு இல்லை. ஏதோ ஒரு லயத்தில் இவரது சொற்கள் தம்மைத்தாமே சீர்படுத்திக் கொள்கின்..
₹0 ₹0
Publisher: மெய் நிழல்
எறும்பின் பாதையில் போய்க் கொண்டிருந்தால் எதுவரை செல்ல முடியும்.. பார்வையில் புலப்படும் எறும்பின் பயணம், கிட்டாத காட்சிக்கு பிறகு என்ன நடக்கும்..
முடிவற்ற ஒன்றின் பின்னால் நாம் ஓடி ஓடி நிற்கிறோம். களைத்து மீண்டும் ஓடுகிறோம்.
குறைந்து வரும் ஆற்று நீரில் இன்னும் கொஞ்சம் பள்ளத்தை தோண்டி மீன் குஞ்சுக்..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹209 ₹220
Publisher: சீர்மை நூல்வெளி
கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள்..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன்,..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கர வாழ்க்கையிலிருந்து தேவையானவற்றைத் தன்னோடு இருத்திக்கொண்டு, புதிதாக அமைந்த கிராம வாழ்க்கையில் தன்னை இரண்டறப் பொருத்திக்கொண்டு, நேரிட்ட பல சோதனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தின் தாயை மாறாத சித்திரமாகக் காட்டுகிறது இந்நூல்...
₹209 ₹220
Publisher: கற்பகம் புத்தகாலயம்
வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங..
₹276 ₹290
Publisher: பாரதி புத்தகாலயம்
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத்தகுதியுள்ளவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம் அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர்மூச்சாக்கிக் கொடுத்து மெல்ல மெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில்...
₹713 ₹750
Publisher: கிழக்கு பதிப்பகம்
கட்டுரைகளைவிட மக்கள் கதைகளையே அதிகம் நாடிப் போவதற்குக் காரணம், கட்டுரைகள் புரியாமல் இருப்பதுதான். இந்த வருத்தத்தைத் தீர்க்க தன் கட்டுரைகளில் அதிகபட்ச எளிமையையும், அழகு உணர்ச்சியையும் ஸ்டைலையும் அறிமுகப்படத்தினார் சுஜாதா, அந்த வரிசையில் இந்தத் தொகுப்பு, முக்கியமானது. கம்ப்யூட்டர் நம்மை ஓவர் டேக் செய்..
₹171 ₹180