Publisher: கற்பகம் புத்தகாலயம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறிவார்ந்த கருத்துக் கருவூலமே இவ்வரிய நூல். சில சொற்கள் மங்களகரமானவை. மந்திரத் தன்மை மிக்கவை. திரும்பத் திரும்ப சொல்லுபவர்கள் வாழ்வை உ..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது டிஜிட்டல் உலகம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் நமது வாழ்வை எளிதாக்கியிருக்கிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிக்கலாக்கிக்கொள்வோரும் உண்டு.
இந்த டிஜிட்டல் வலைக்குள் நாம் சிலந்தியா இல்லை மாட்டிக் கொண்ட பூச்சியா என்பதைப் பொறுத்தே நன்மையும் தீமையும்.
சராசரி மனிதருக்குத் தொழி..
₹200 ₹210
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்..
₹285 ₹300
Publisher: தோழமை
கிருஷ்ண பிரசாத் வேதியியலிலும் பொறியியலிலும் பட்டம் பெற்றவர் தமிழில் தனித்தன்மையுடன் தனது படைப்புகளை உருவாக்கி வருகிறவர் இவர் எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர் என்பது மட்டுமல்லாமல் ஓவியத்திலும் தனிச்சிறப்போடு திகழ்கிறார்...
₹95 ₹100