Publisher: நீலம் பதிப்பகம்
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது
பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ,
உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல,
உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60
Publisher: Her Stories Publication
நான் மரணத்துக்குப் பின்னர் மீண்டெழும் ஃபீனிக்ஸ் அல்ல.
நான்தான் கடந்தகாலம்.
நான்தான் எதிர்காலம் நான்தான் நிகழ்காலம் நான்தான் நிலையானது.
நான்தான் நீங்கள் என்றுமே வெல்லமுடியாத போர்.
என் பெயரை மறந்துவிடாதீர்கள். நான்தான் அன்பு.
நான்தான் ஹிஜாப் அணிந்த பெண். மக்கள் என்னை எதிர்ப்பு என்று அழைக்கிறார்கள..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்..
₹33 ₹35
Publisher: கிழக்கு பதிப்பகம்
நடுத்தரவர்க்க இந்தியர்களுக்கு அவர்கள் வாங்கக்-கூடிய விலையில், பாதுகாப்பான, வசதியாகப் பயணிக்கக்கூடிய, ஒரு வாகனத்தைத் தயாரித்தளிக்க வேண்டும் என்ற கனவு ரத்தன் டாடாவுக்கு இருந்தது. ‘இதுவரை யாரும் பயணிக்காத பாதையில் கால்பதிக்க வேண்டும். விலை குறைந்தாலும் தரத்தில் குறைபாடு இருக்கக்கூடாது. சவாலான பெரும்பணி..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்ட பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடமும் ஆர்.எஸ்.எஸ் எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; தேச விரோத, இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அ..
₹238 ₹250