Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பூமி மற்றும் ஆகாயத்தின் அற்புதமான விஷயங்களில் கரைந்தும் - ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்ந்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 - 1945) நினைவு கூர்கிறார்.
நிகிதாவின் இளம்பருவம் எனும் அவரது சுயசரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட ஆபூர்வமான, மறக்க முட..
₹95 ₹100
Publisher: வம்சி பதிப்பகம்
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக் கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவனின் முகம்போல கனத்துப்போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழிந..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
வெற்றி பெறுவது எப்படி, எப்போதும் வெற்றி என்பதை வழக்கப் படுத்திக்கொள்வது எப்படி, போராட்டமான பணியிலும் அதை நிச்சய வெற்றியாக்குவது எப்படி என்று லட்சிய வாழ்க்கை வாழ விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வழிகாட்டி இந்த நூல். சூடான நீருக்கும், ரயிலை நகர்த்தும் நீராவிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்போல உங்கள்..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஏழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. ‘நிச்சயமற்ற பெருமை’ நூலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர். - தி எக்னாமிஸ்ட் பேரிடியான விமர்சன..
₹333 ₹350