Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழிநடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
நீரிழிவு நோய் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது அத்துடன் காரணங்களும், தீர்வுகளும் வருமுன் காப்பதற்கான தீர்வுகளும் விளக்கப்பட்டுள்ளன் இந்நூலில். மேலும் நீரழிவு நோய் ஒரு பரம்பரை வியாதியா?, சர்க்கரை நோய் எவ்வாறு உண்டாகிறது, என்னும் பல்வேறு தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன இந்நூலில்...
₹48 ₹50