Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது. அதற்கு அவர் தோது ப..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
Publisher: சீர்மை நூல்வெளி
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்...
₹214 ₹225
Publisher: எதிர் வெளியீடு
ஆரோக்கியமான நீர்ப்படுகைகளும், துாயநீர் சுழற்சி முறையும இயற்கையாகவே இயங்குவதைச் சாதகமாக்கிக்கொண்டு, நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நீரைச் சுத்திகரிக்கவும், பசியைப் போக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் முடியும். இப்போதுள்ள திட்டங்களில் சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்வதன்மூலம் சமூகத்தின் பிற ..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீர்தமிழ் நிலத்தின் நினைவுகளில் கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015, டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மறையாத வடுவாக அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக அந்த தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட..
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்..
₹86 ₹90
Publisher: தடாகம் வெளியீடு
நீர் கொத்தி மனிதர்கள்1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில் ஒன்றில் நிலவிய கோடைவறட்சி, குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட..
₹209 ₹220