Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நினைவுகளே மனத்தை உருவாக்குகின்றன. பழைய நினைவுகளும், பதுக்கி வைக்கப்பட்ட நினைவுகளும், அகற்றி வைக்கப்பட்ட நினைவுகளும் மனத்தைத் தீர்மானிக்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனிடம் நினைவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. நினைவால் செய்யப்படும் செயல்களைவிட, செயலால் உண்டாகும் நினைவுகள் ஆழமாகவும், நீங்காதவையா..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 23 ஆண்டு காலம் இடதுசாரி இயக்கத்தின் வலிமைமிகு முதல்வராக வாழ்ந்து மறைந்த தோழர் ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை ஆவணம்...
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவிதைகள் நமக்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்கின்றன...
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹342 ₹360
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடந்த சில பதிற்றாண்டுகளாகப் பெண் எழுத்து பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் தமிழ்ச் சூழலில் காத்திரமாக நடைபெற்றுவருகின்றன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் வாழ்வையும் படைப்பையும் புரிந்துகொள்ளக் கமலா விர..
₹314 ₹330