Publisher: உயிர்மை பதிப்பகம்
இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள். ஒரு வனாந்தரத்தில் பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு அலையும் சிறுமியின் குதூகலமும் பேதமையும் இக்கவிதைகளை ஒளி மிகுந்ததாக மாற்றுகின்றன. கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாகிய குழந்தைமையை எல்லாச் சந்தர்ப்பத்திலும் நெருங்கிச் ..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீல நதிவாழ்வின் இருண்ட பிரதேசங்களின் வழியே அரவமற்று நகரும் லக்ஷ்மி சரவணக்குமாரின் கதைகள் அந்த இருளின் கசகசப்பையும் சாகசங்களையும் தீண்டிச் செல்கின்றன. பொது ஒழுக்க விதிகளின் போலித் தோற்றங்களுக்கு அடியில் மூர்க்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் ரத்தமும் சதையுமான தடயங்கள் இவை. ..
₹67 ₹70
Publisher: பூம்புகார் பதிப்பகம்
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹114 ₹120
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
இரண்டு கிளைகள் கொண்ட கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'. முதல் கிளை ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த விபரீதம் எதனால் புரியாமல் கலங்கி தவிக்கும் மருத்துவர்கள் ஒருபக்கம். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலைமுயற்சியா என துப்புதுலக்க அல்லல்படும் கா..
₹214 ₹225
Publisher: வானதி பதிப்பகம்
கதை, கவிதை, நாவல்களில் சாதனைப் படைத்த நீல பத்மநாபனின் கடந்த, ஏறத்தாழ அறுபதாண்டு கால எழுத்தாக்கத்தில் அறுவடையான 168 கதைகளின் படையல் - முழுத் தொகுதி இது. கதைக் கருவின் தேர்வில் சமூகப் பிரக்ஞையும், கையாளும் முறையில் கலை நேர்த்தியும், நேர்மையும் கொண்டவை இக்கதைகள். குங்குமமிருந்தச் சிமிழ் போல், கஸ்தூரி இ..
₹808 ₹850