Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இலக்கியத்தில் முதலும் முடிவுமான கச்சாப்பொருளும் அதனை வனைந்து வார்த்தெடுக்கும் களமும் மனித மனம்தான். அதன் ஆழத்துப் புதிர்களும் அவிழ்க்கவொண்ணா முடிச்சுகளும் அடங்கியிருக்கும் இருள்வெளியினின்றும் துளியேனும் தொட்டெடுத்துத் துலக்கிக் காட்டுவதில்தான் படைப்பின் பெறுமதி அடங்கியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள லாவண்ய..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
உள்ளார்ந்த விழிப்புணர்வும், புறரீதியான பிரக்ஞையுணர்வும் மனிதர்களின் உள்இயக்கமானக் கலைத்தன்மையைத் துலங்கச்செய்யும் என்பதனை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.
செந்திலின் வாசிப்பு அணுகுமுறையானது இலக்கியப் படைப்பொன்றின் உள்ளடக்கத்தில், அதன் பெறுமானம் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதையே பிரதானப்படுத்துகிறது.
எழ..
₹261 ₹275
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் ..
₹257 ₹270
Publisher: Dravidian Stock
1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது , நீலகிரி பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்கிறார் லெப். ஜெர்விஸ். ஆங்கிலேயர்கள் நீலகிரியைக் கண்டறிந்து பதினைந்து வருடங்களே ஆகியிருந்தன. நீலகிரிக்குச் செல்லும் வழி, தங்கும் இடங்கள், அங்கு பார்க்கக் கூடியவைகள், வேட்டையாட வேண்டிய ..
₹114 ₹120
Publisher: நீலம் பதிப்பகம்
கற்றறிதல் என்பது ஒன்றை முழுதும் அறிவதால் சாத்தியமா? ஒன்றை முழுதும் அறிதல் சாத்தியமா? எங்களைப் போன்ற பூர்வ வாசிகள் மரத்தையோ மண்ணையோ கல்லையோ ஒருபோதும் கற்றறிவதில்லை. அதன் பெயர்கள், அதன் குடும்பம், அதன் வகை, அதன் உயரம், தடிமன், பயன்கள் எனப் பிரித்தறிவதில்லை. மரத்தை அறிவதென்பது எங்களைப் பொறுத்தவரை மொத்த..
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
கி.பி. 150 கால அளவில் நெடுஞ்சேரலாதன் மறைத்து வைத்த புதையல்! பாண்டியன் இளைய நம்பியின் வீர சாகஸமும் இளவரசி இமயவல்லியின் காதலும் இணைந்த விறுவிறுப்பான சரித்திர நாவல்!..
₹181 ₹190