Publisher: விகடன் பிரசுரம்
இயற்பியல் துறையில் 1951 முதல் 2000 வரை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. பெருமை மிகுந்த இந்தப் பரிசைப் பெறுவதற்கான அந்த உன்னதக் கண்டுபிடிப்பு என்ன என்பதையும், அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறது. ஏற்கெனவே, 1901 முதல் 1950 வரை இயற்பியல் துறையில் நோபல்..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
மருத்துவத்துறையில் சாதனை படைத்த அறிஞர்களின் ஆய்வு வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளையும் பற்றி இந்த நூல் பேசுகிறது. 1901 முதல் 1950 வரை மருத்துவம் தொடர்பான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதிருக்கிறார் கே.என்.ஸ்ரீனிவாஸ். இடை..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம் , உளவியல் , சமூகவியல் , மொழியியல் , கணினியியல் , அரசியல் , விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் அவரைப் பற்றியும் ஒரு மாமனிதரான உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல..
₹523 ₹550
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது.
இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது என்ப..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சான்றோர்களின் வாக்கை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்நூல். மிகக் குறைந்த செலவில் பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ ஏற்படுத்தா வண்ணம் உங்களுக்கு நீங்களே மருத்துவம் பார்த்து கொள்வதற்கு வசதியாகவும் மேலும் இயற்கையுடன் இயைந்து இன்பமாக வாழும் ..
₹190 ₹200
Publisher: இயல்வாகை
உடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நோய் வேறு சிகிச்சை வேறு அல்ல என்ற இயற்கை மருத்துவத்தின் கூற்றை விளக்கும் நூல்...
₹29 ₹30
Publisher: தன்னறம் நூல்வெளி
உடல் பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக, இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல்...
₹29 ₹30