Publisher: பாரதி புத்தகாலயம்
கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரிய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். - யூமா வாசுகி சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல்..
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது.
புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோ..
₹361 ₹380
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தை..
₹261 ₹275
Publisher: நற்றிணை பதிப்பகம்
பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“கண்களுக்கும் ஆன்மாவிற்குமிடையே பொழிகிற -பனி புரிதலுக்கும் புரியாமைக்கும் நடுவில் மறைந்திருக்கும் நுண்ணுணர்வுகளின் -சொல் திளைப்பிற்கும் காயங்களுக்கும் நடுவேயான அனுபவத்தின் - தவம் ஒளிக்கும் அரூபத்திற்கும் இடையே தாவுகின்ற -இசை ஞானத்திற்கும் காதலுக்குமான பதீக் கவிதைகள்” -அனார்..
₹76 ₹80
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மெட்ரோவாசியான இளங்கோவுக்கு, தான் கடந்துசென்ற விரும்பிய / விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுகளில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகனைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது. ஆனால், அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற வடிவத்தில், சொற்களை இரைக்காத காட்சிகளை 70MM திரை போல் முழுமையாக நிரப்பாம..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
குறுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையாள்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள், ஒரு காட்சிப் படிமம் அல்லது ஒரு அனுபவத் தீற்றலை எந்த ஒரு கூடுதல் கனங்களும் அற்ற வகையில் பிரகாசமாக கவித்துவ தரிசனங்களாக உருவாக்குகிறார். மனங்கசிதலின் ஆழ்ந்த தருணங்களும் மின்னலென வெட்டிச் செல்லும் சித்திரங்களும் ..
₹81 ₹85
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் 'பனிக்குடம்'. ஜூலை - ஆகஸ்ட் 2003 முதல்
ஏப்ரல் - ஜூன் 2008 வரை ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. அதில் வெளியான சிறுகதைகளை தேடித் தொகுத்திருக்கிறேன்.....
₹124 ₹130